unashamed
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பொருள்
* (உ) - unashamed
- ஒரு செயல் ஒழுங்கீனம் அல்லது கேவலம் அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாத
- வெட்கமற்ற; வெட்கப்படாத, நாணமற்ற, கூச்சப்படாத
- இழிவான, தரக்குறைவான
விளக்கம்
* (உ) - unashamed