uncertainty principle
Appearance
ஆங்கிலம்
[தொகு]uncertainty principle
- இயற்பியல். ஐயத் தத்துவம்; ஐயப்பாட்டுக் கொள்கை; தேறாமைக் கொள்கை[1]
- வேதியியல். நிலையில்லாக் கோட்பாடு; அறுதியின்மைக் கொள்கை; உறுதியின்மைக் கொள்கை
- கணிதம். நிலையின்மைத் தத்துவம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +