uncooked
Appearance
பொருள்
uncooked
- சமைக்கப்படாத
- ...
விளக்கம்
- பொதுவாக சமைத்து உண்ணப்படும் அல்லது சில சமயம் சமைத்து உண்ணப்படும் ஒரு உணவுப் பொருளானது எந்த விதமான சமையல் முறைக்கும் உட்படாமல் இருக்கும் நிலையில் அது சமைக்கப்படாத பொருளாகக் கருதப்படும்.
பயன்பாடு
- ஆதி காலத்தில் பல உணவுகள் சமைக்கபடாத நிலையில் உண்ணப்பட்டு வந்தன.