under the weather

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.| id.

  1. உடல்நலக் குறைவுடன் இருத்தல்
  2. மிதமான போதையில் இருத்தல்

பயன்பாடு[தொகு]

  • I hear you've been a bit under the weather. Are you feeling better now? = உனக்கு உடல்நிலை கொஞ்சம் சரியில்லை என்று கேள்விப்பட்டேனே, இப்போது பரவாயில்லையா?

ஒத்த சொற்கள்[தொகு]

  1. off one's feed
  2. out of sorts


( மொழிகள் )

சான்றுகோள் ---under the weather--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=under_the_weather&oldid=1993237" இலிருந்து மீள்விக்கப்பட்டது