universal blood substitute

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • universal blood substitute, பெயர்ச்சொல்.
  1. அனைத்துக் குருதிமாற்று

விளக்கம்[தொகு]

  1. 1992 ஆம் ஆண்டில் பம்பாய் மருத்துவ அறிவியலாரால் உருவாக்கப் பட்டது. 27-72 மணி நேரத்திற்குள் ஏற்படும் நெருக்கடி நிலை நோயாளிகளுக்கு இது சிறந்த மாற்று. எக்குருதிப் பிரிவினருக்கும் அளிக்கலாம். குருதிச் சேமிப்பில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட அடர் பொருள் நீங்கிய ஈமோகுளோபினிலிருந்து (எசுபிஎச்) உருவாக்கப்பட்டது. இதற்கு ஐஐஎச் வினைப்பொருள் என்று பெயர்


( மொழிகள் )

சான்றுகோள் ---universal blood substitute--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=universal_blood_substitute&oldid=1898596" இலிருந்து மீள்விக்கப்பட்டது