unrepresentative

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • unrepresentative,உரிச்சொல்.
  1. பிரதிநிதித்துவம் வாய்ந்ததாயிராத
  2. மூலப்பண்பைச் சரிவரக் காட்டாத
  3. வகைமாதிரியாயிராத
  4. சட்டமன்ற வகையில் வாக்களார்களின் கருத்தைச் சரிவர நிழற்படுத்திக் காட்டாத
( மொழிகள் )

ஆதாரங்கள் ---unrepresentative--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=unrepresentative&oldid=1625147" இலிருந்து மீள்விக்கப்பட்டது