உள்ளடக்கத்துக்குச் செல்

urbane

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • (நடத்தை, பேச்சு முதலியவற்றில் நகர்ப் புறத்துக்குரிய) நாகரீகமான, நயம் தெரிந்த
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • கட்சிக்காரர்களின் கரடுமுரடான பேச்சுகளுக்குப் பின், அவருடைய பேச்சில் ஒரு நயமும் கண்ணியமும் தொனித்தது (after coarse speeches by the party-men, his speech was urbane and dignified)

"https://ta.wiktionary.org/w/index.php?title=urbane&oldid=1651063" இலிருந்து மீள்விக்கப்பட்டது