value-added reseller

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

value-added reseller

பொருள்[தொகு]

  1. மதிப்பேற்று மறுவிற்பனையாளர்

விளக்கம்[தொகு]

  1. வன்பொருள், மென்பொருள்களை மொத்தமாக வாங்கி, பராமரிப்பு போன்ற பயனாளர்களுக்கான சேவைகளையும் இணைத்து பொதுமக்களுக்கு மறுவிற்பனை செய்யும் ஒரு குழுமம்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=value-added_reseller&oldid=1909441" இலிருந்து மீள்விக்கப்பட்டது