vested interest

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

vested interest

  1. குழுநல அக்கறை; தன்னல அக்கறை
  2. உளவியல். ஊன்றிய அக்கறை; ஊன்றிய உரிமை
  3. ஆதாயநலன்
  4. வருநலன்

விளக்கம்[தொகு]

  1. சட்டத்தில் சொத்து நலம் தவறாது வரக்கூடியது.
  2. தொழில், திட்டம், நடவடிக்கை முதலியவற்றில் தனிநலனை எதிர்பார்த்தல். ஆதாயம் இல்லாதது எதிர்பார்ப்பு நலனாகும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=vested_interest&oldid=1985056" இலிருந்து மீள்விக்கப்பட்டது