உள்ளடக்கத்துக்குச் செல்

warranty

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

warranty

  • ஈட்டுறுதி; சான்றுவலிமை; பொறுப்புறுதி; பொறுப்புறுதி / உத்தரவாதம் / நம்புறுதி சரி எனும் ஆதாரம்

விளக்கம்

[தொகு]
  1. ஓர் ஒப்பந்தத்தில் செய்யப்படும் சான்று இருவருக்கிடையே உணரப்படுவது.
  2. காப்புறுதி முறிமத்திலுள்ள நிபந்தனை
  3. உற்பத்தியாளரின் எழுத்து உறுதி மொழி. ஒரு பொருள் விற்கப்படும் பொழுது கொடுக்கப்படுவது. ஓராண்டுக்கட்டளை உறுதி என்றால் அதற்குள் பழுதுபட்டால், இலவசமாக அது பழுது பார்த்துத் தரப்படும் எ-டு. கடிகாரம், மின் விசிறி.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் warranty
"https://ta.wiktionary.org/w/index.php?title=warranty&oldid=1985045" இலிருந்து மீள்விக்கப்பட்டது