water potential

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

water potential

  1. நீரின் பொதி ஆற்றல்
  2. நீர்த் திறன்
  3. நீரழுத்தம்
விளக்கம்
  1. தாவரத்திற்குத் தேவையான நீரின் ஆற்றல் அளவு. இஃது ஓர் அடிப்படை வெப்ப இயக்க விசையாகும். அதிக நீரழுத்தத்திலிருந்து குறைந்த நீரழுத்தத்திற்கு நீர் செல்வது. ஊடுபரவல், விறைப்பழுத்தம், மேற்பரப்பு விசை ஆகியவை இதற்கு உதவும் காரணிகளாகும்
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=water_potential&oldid=1898540" இலிருந்து மீள்விக்கப்பட்டது