watson crick model

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

watson crick model

  1. விலங்கியல். வாட்சன் கிரிக்

விளக்கம்[தொகு]

  1. டிஎன்ஏ வின் அமைப்பு மாதிரி. டிஎன்ஏ இரட்டைத் திருக்குச் சுருளில் உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட மாதிரி. அமெரிக்க உயிரியல் வேதிஇயலார் யேம்சு வாட்சனும் (1928 - ) பிரிட்டானிய உயிரியல் வேதிய இயலார் பிரான்சிசு கிரிக்கும் (1916 - ) 1953இல் கேம்பிரிச்சு பல்கலைக் கழகத்தில் உறுதிசெய்த மாதிரி.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=watson_crick_model&oldid=1898542" இலிருந்து மீள்விக்கப்பட்டது