well versed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. well + versed

பொருள்[தொகு]

  • well versed, உரிச்சொல்.
  1. மிக நன்றாகத்தெரிந்த
  2. முழுதும் கற்றுணர்ந்த
  3. ஆழ்ந்த ஞானமுள்ள
  4. நன்றாய்ப் படித்த

பயன்பாடு[தொகு]

  1. You should discuss about the god with Mr.Gopinath...He is very well versed in the ins and outs of ancient vedas and all other spiritual books..
  2. நீங்கள் கடவுளைப் பற்றி திரு.கோபிநாத் அவர்களோடு விவாதிக்க வேண்டும்...அவர் புராதன வேதங் களையும் மற்ற எல்லா ஆன்மீக நூல்களையும் மிக நன்றாக முழுதும் கற்றுணர்ந்தவர்...
( மொழிகள் )

சான்றுகோள் ---well versed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

  • well versed (சொற்பிறப்பியல்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=well_versed&oldid=1816791" இலிருந்து மீள்விக்கப்பட்டது