whinny

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

whinny(வி)

  1. (குதிரை முதலியன) மென்மையாகக் கனைத்தல்
  2. மகிழ்ச்சியாகக் கனை
விளக்கம்
பயன்பாடு
  • he horse whinnied when Hannah came up to it but it did not move away - அருகில் ஹானா சென்றபோது குதிரை கனைத்து நகராமல் நின்றது (Hannah Fowler, Janice Holt Giles)
பொருள்

whinny(பெ)

  1. குதிரையின் கனைப்பு, கனைப்பொலி
  2. மகிழ்ச்சியான கனைகுரல்
விளக்கம்
பயன்பாடு
  • Suddenly he started back and began to run as the whinny of a horse was heard not far away - திடீரெனச் சற்றுத் தூரத்தில் குதிரை ஒன்றின் கனைப்பொலி கேட்டதால் அவன் திரும்பி ஓட ஆரம்பித்தான். (The Outlook, Volume 56)
  • whinny (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---whinny--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

{{சொல்வளம்|neigh|whiny|whicker}

"https://ta.wiktionary.org/w/index.php?title=whinny&oldid=1628999" இலிருந்து மீள்விக்கப்பட்டது