will-o'-the-wisp

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

will-o'-the-wisp, ஆங்கிலம். [தொகு]

பொருள்

will-o'-the-wisp(பெ)

  1. சதுப்பு நிலத்தில் இரவில் வாயுக்களால் தோன்றும் மாய ஒளி
  2. அடையமுடியாத/நழுவிக்கொண்டே போகும் இலக்கு/இலட்சியம்
விளக்கம்
பயன்பாடு
  1. How long shall I pursue this terrible Will o' the Wisp? Is my doom to be eternal like that of the wandering Jew? - எவ்வளவு காலந்தான் நான் இந்தக் கொடுமையான மாய இலக்கைத் தொடர்ந்து செல்வது? அலைந்துகொண்டேயிருக்கும் யூதருடையதைப் போலவேதான் எனது விதியும் முடியாததாகவே இருக்குமா? (The Lehigh burr, Volume 9, Mark Antony De Wolfe Howe, Lehigh University)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---will-o'-the-wisp--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=will-o%27-the-wisp&oldid=1701548" இலிருந்து மீள்விக்கப்பட்டது