win32

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள்[தொகு]

  • win32, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

வின்32


விளக்கம்[தொகு]

விண்டோஸ் 95/98 என்டி இயக்க முறைமைகளுக்கான பயன்பாடுகள், இன்டெல் செயலி 80386 மற்றும் அதனிலும் மேம்பட்ட செயலிகளிலுள்ள 32-பிட் ஆணைகளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும், பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தைக் (Application Programm Interface - API) குறிக்கிறது. விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி ஆகியவை 16-பிட் உள்ள 80x86 ஆணைகளையும் ஏற்கும் என்றபோதிலும்,வின்32 செயல்திறன் மிக்கதாகும்.

உசாதுனை[தொகு]

கணினி_களஞ்சிய_அகராதி_இரண்டாம்_தொகுதி/W


( மொழிகள் )

சான்றுகோள் ---win32--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=win32&oldid=1985988" இலிருந்து மீள்விக்கப்பட்டது