windows-based accelerator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள்[தொகு]

  • windows-based accelerator, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

  1. விண்டோஸ் அடிப்படையிலான வேக முடுக்கி


விளக்கம்[தொகு]

விண்டோஸ் மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகளை வேகமாக இயக்குவதற்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மீத்திறன் விஜிஏ (Super VGA) ஒளிக்காட்சித் தகவியின் ஒருவகை. தகவியின் படிப்பு நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தனிச்சிறப்பு நிரல்கூறுகளின் உதவியால், சாதாரண எஸ்.விஜிஏ ஒளிக்காட்சித் தகவிகளைவிடக் கூடுதல் வேகமும் திறனும் கொண்டது.இந்த நிரல்கள்,ஒளிக்காட்சி தொடர்பாக ஆற்ற வேண்டிய சில பொறுப்புகளிலிருந்து விண்டோஸ் இயக்கமுறைமையை விடுவிக்கின்றன. இதனால் செயல்பாட்டு வேகம் கூடுகிறது.

உசாதுனை[தொகு]

கணினி_களஞ்சிய_அகராதி_இரண்டாம்_தொகுதி/W


( மொழிகள் )

சான்றுகோள் ---windows-based accelerator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=windows-based_accelerator&oldid=1985994" இலிருந்து மீள்விக்கப்பட்டது