winningest

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

winningest:
உயர்ப்பெரும் வெற்றியீட்டிய மைகேல் ஃபெல்ப்ஸ்

பொருள்[தொகு]

  • winningest, உரிச்சொல்.
  • adjective
  1. உயர்பெரும் வெற்றியீட்டிய
  2. மாபெரும் வெற்றிகொண்ட

விளக்கம்[தொகு]

  • ஒரு துறை/விளையாட்டு/ஒழுக்கத்தில் ஏனைய மற்ற எல்லாரையும்விட மிக அதிகமான வெற்றிகளைப்பெறுதலை/பெற்றிருத்தலைக் குறிக்கும் உரிச்சொல்..இது எப்போதும் ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்னால் பயன்படுத்தப்படும் சொல்லாகும்..தொடக்கத்தில் இந்தச்சொல் பெறும் வெற்றிகளோடு தொடர்புபடுத்தாமல், மற்றவர்களை மகிழ்வித்தலிலும், அவர்களின் மனதை ஈர்ப்பதிலும் பிறரைக்காட்டிலும் முன்னிருக்கும் நிலையையே சுட்டியது...

பயன்பாடு[தொகு]

  • As swimmer, America's Michael Phelps is the winningest Olympian ever, winning 22 gold medals in the Olympics,,
  • ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் 22 தங்கப் பதக்கங்களை வென்று அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைகேல் ஃபெல்ப்ஸ் உயர்பெரும் வெற்றியீட்டியவராக -winningest- உள்ளார்.
  • winningest (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---winningest--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=winningest&oldid=1885884" இலிருந்து மீள்விக்கப்பட்டது