yellow marrow
ஆங்கிலம்[தொகு]
yellow marrow
- விலங்கியல். மஞ்சள் மச்சை
விளக்கம்[தொகு]
- எலும்புகளின் தண்டுப் பகுதியிலுள்ள நடுக்குழிவை நிரப்பி உள்ள பொருள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +