zebra pattern
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- zebra pattern, பெயர்ச்சொல்.
- வரிக்குதிரை பாங்கு
விளக்கம்
[தொகு]- பாங்கு மயிர்தண்டில் கந்தக அளவு குறைந்திருப்பதால், டிரிக்கோசுகைசிசு வியாதியை, முனைப்படு ஒளியுருப் பெருக்கியில் பார்க்கும்போது, தோன்றும் மாறிமாறி வெளுத்த இருண்ட பட்டைகள் கொண்ட மயிர்த் தண்டு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---zebra pattern--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்