zone pyramid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

zone pyramid

பொருள்[தொகு]

  1. பிரமிடாக்கு


விளக்கம்[தொகு]

  1. அதிகத் தெளிவான உருவமும், அதையடுத்து அதன் பாதியளவே தெளிவான உருவமும் கொண்ட தொடர்ச்சியான இலக்க உருவங்கள். உயர் தெளிவுக்குத் தேவைப்படும் இடத்தில் மூன்றில் ஒரு பங்கே தேவைப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=zone_pyramid&oldid=1910086" இலிருந்து மீள்விக்கப்பட்டது