zygantrum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

zygantrum

  • விலங்கியல். குழி எலும்பு, சைகாண்ட்ரம்

விளக்கம்[தொகு]

  1. பல்லி, பாம்பு முதலிய விலங்குகளில் முன் வளைவான பின்பகுதியில் காணப்படும் ஓரிணைக் கூடுதல் முள் எலும்பு. (உயி) zygodactyl-இருகூறு விரலுள்ள: பறவையின் கால் இருவிரல்களைக் கொண்டிருப்பது.ஒன்று முன்னோக்கியும் மற்றொன்று பின்னோக்கியும் இருத்தல். இந்த அமைப்பு பிடிப்பிற்குப் பயன்படுவது

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் zygantrum
"https://ta.wiktionary.org/w/index.php?title=zygantrum&oldid=1986145" இலிருந்து மீள்விக்கப்பட்டது