ஆறு
Appearance
ஒலிப்பு
ஆறு (பெ)
பொருள்
[தொகு]- பெரிய அளவில் உயர்ந்த நிலப்பகுதில் இருந்து தாழ்வானா பகுதி நோக்கி ஓடும் நீர்வழி.
- வழி, பாதை
- வெப்பம் மிகுந்த பொருள் காலப்போக்கில் வெப்பம் தணிவது (குறைவது).
- முழு எண் வரிசையில் ஐந்துக்கு அடுத்த எண். இதனை அரபி-இந்திய எண்ணெழுத்தில் 6 எனக்குறிப்பர்.
- குணமாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
- சரியாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
- நதி
- ஓர் எண்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - river, six (எண், 6),heal,way
- இந்தி - नदी, छः (எண், 6), भरना (வி)
- பிரான்சியம் - fleuve (ஆண்), six (எண், 6)
- (கிசுவாகிலி) - mto (நீர்வழி), sita (எண், 6)
- (உருசியம்) - шесть
விளக்கம்