கதிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கதிரை(பெ)

  1. நாற்காலி
  2. கதிர்காமம்
  3. கந்தகாரி - ஆடுதின்னாப்பாளை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. chair
  2. a town called Kadhirkaamam
  3. wormkiller
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---கதிரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

நாற்காலி - முக்காலி - மேசை - கட்டில் - புடுவம் - குதிரை - சார்மணை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதிரை&oldid=1633799" இலிருந்து மீள்விக்கப்பட்டது