ஐந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி #пять {{உருசியம்}} using AWB
Sodabottle (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Five.gif|thumb|right|210px|]]
[[படிமம்:Five.gif|thumb|right|210px|]]

{{ஒலிப்பு}}
* {{audio|ta_{{PAGENAME}}.ogg|[[File:Flag of India.svg|24px]]}}
{{பொருள்}}
'''{{PAGENAME}}''' {{பெ}}
'''{{PAGENAME}}''' {{பெ}}
# முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண்.
# முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண்.

11:34, 1 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ஒலிப்பு
பொருள்

ஐந்து (பெ)

  1. முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண்.
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 5 எனக் குறிக்கப்பெறும்
  3. ஒன்றை விட்டுவிட்டு எண்ணினால் இரண்டாவது ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
மொழிபெயர்ப்புகள்
  1. пять (உருசியம்)
  2. five ஆங்கிலம்.
  3. पांच இந்தி
  4. tano (கிசுவாகிலி)
விளக்கம்

*பழமொழி : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!

பழமொழியின் பொருள் : இளம் வயதில் கற்பதே எளிது (ஐந்து என்பது அகவை ஐந்து அல்லது வயது ஐந்து என்னும் இளமைப் பருவத்தைக் குறிக்கின்றது).
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்து&oldid=1019906" இலிருந்து மீள்விக்கப்பட்டது