ஐந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fr:ஐந்து
வரிசை 20: வரிசை 20:
[[பகுப்பு:கருவச் சொற்கள்]]
[[பகுப்பு:கருவச் சொற்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]
[[பகுப்பு:தமிழ் எண்கள்]]
[[பகுப்பு:எண்கள்]]


[[de:ஐந்து]]
[[de:ஐந்து]]

04:35, 10 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஒலிப்பு
பொருள்

ஐந்து (பெ)

  1. முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண்.
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 5 எனக் குறிக்கப்பெறும்
  3. ஒன்றை விட்டுவிட்டு எண்ணினால் இரண்டாவது ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
மொழிபெயர்ப்புகள்
  1. пять (உருசியம்)
  2. five ஆங்கிலம்.
  3. पांच இந்தி
  4. tano (கிசுவாகிலி)
விளக்கம்

*பழமொழி : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!

பழமொழியின் பொருள் : இளம் வயதில் கற்பதே எளிது (ஐந்து என்பது அகவை ஐந்து அல்லது வயது ஐந்து என்னும் இளமைப் பருவத்தைக் குறிக்கின்றது).
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்து&oldid=1068531" இலிருந்து மீள்விக்கப்பட்டது