புதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஒலிப்புகோப்பு
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fr:புதுமை
வரிசை 21: வரிசை 21:
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]
[[பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்]]

[[fr:புதுமை]]

21:50, 25 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • இதுவரை கண்டிராதது; புதியது
  • முற்றிலும் மாறுபட்ட, தனித்தன்மையுடைய
  • நவீனம்,நூதனம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • புதுமையான கருவி (novel device)
  • புதுமைப் பெண் (modern girl)
  • அனுபவம் புதுமை (experience unique)

(இலக்கியப் பயன்பாடு)

  • கவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான் (சீறாப்புராணம்)
  • பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திரு வாச. 7)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதுமை&oldid=1082842" இலிருந்து மீள்விக்கப்பட்டது