உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?/சொல் வளப்பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:விக்சனரி உதவி; added Category:தொகுத்தல் உதவி using HotCat |
சி அமைக்கலாம்--->கோர்க்கலாம் |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
#எதிர்ச்சொல்{{எ.கா}}ஒருமை, பன்மை.. |
#எதிர்ச்சொல்{{எ.கா}}ஒருமை, பன்மை.. |
||
#தொடர்புடையச்சொற்கள்{{எ.கா}}ருசி=இனிப்பு, புளிப்பு, காரம். |
#தொடர்புடையச்சொற்கள்{{எ.கா}}ருசி=இனிப்பு, புளிப்பு, காரம். |
||
#சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில மொழியில் அமைந்துள்ள சொற்களஞ்சியம்[http://thesaurus.com/browse/dove (thesaurus->dove)] போல, உகந்தச் சொற்களை |
#சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில மொழியில் அமைந்துள்ள சொற்களஞ்சியம்[http://thesaurus.com/browse/dove (thesaurus->dove)] போல, உகந்தச் சொற்களை கோர்க்கலாம். |
||
* எளிமையாக, |
* எளிமையாக, |
||
;சொல்வளம் |
;சொல்வளம் |
03:07, 21 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
ஒவ்வொரு பக்கத்துக்கும் உரிய, சொல் விரிவுப் பகுதி ஆகும். பின்வருவனவற்றை இதில் எழுதலாம்.
- எழுத்துக்களால் வேறுபடும் சொற்கள்(எ. கா.) அரி, அறி - பனம், பணம் ..
- எதிர்ச்சொல்(எ. கா.) ஒருமை, பன்மை..
- தொடர்புடையச்சொற்கள்(எ. கா.) ருசி=இனிப்பு, புளிப்பு, காரம்.
- சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில மொழியில் அமைந்துள்ள சொற்களஞ்சியம்(thesaurus->dove) போல, உகந்தச் சொற்களை கோர்க்கலாம்.
- எளிமையாக,
- சொல்வளம்
- [[]] - [[]] - [[]] என்பதில்,தொடர்புடைய சொற்களை, கட்டத்திற்குள் இடவும். அல்லது
- வார்ப்புரு வடிவில், சொற்களின் எண்ணிக்கைக்கு தகுந்த படி அமைக்கலாம். {{சொல்வளம்}} என்ற வார்ப்புரு மூன்று சொற்களுக்கு, {{சொல்வளம்5}} என்ற வார்ப்புரு 5 சொற்களுக்கு இருக்கிறது. அவ்வார்ப்புருவின் இறுதியிலுள்ள எண்களை மாற்றினால் அதற்கு உகந்த படி கிடைக்கும்.
{{சொல்வளம்2|சொல்1|சொல்2}} என்றிட்டால், கீழ்கண்டவைத் தோன்றும். அதிலுள்ள சொல்1, சொல்2 என்பனவற்றிற்கு மாற்றாக, உரிய சொற்களைச் சேர்க்கவும்.
{{சொல்வளம்3|}} என்றிட்டால், 3-சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும்.
{{சொல்வளம்4|}} என்றிட்டால், 4-சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும்.
{{சொல்வளம்5|}} என்றிட்டால், 5-சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும்.
{{சொல்வளம்6|1|2|3|4|5|6}}என்றிட்டால், 6-சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும்.
{{சொல் வளப்பகுதி}}:([[1]]) - ([[2]]) - ([[3]])..([[10]])என்றிட்டால், பல சொற்களுக்காகக் கீழ்கண்டவைத் தோன்றும். அதற்கு அடுத்து சொல்லிடுக.(எ. கா.) வாழை
:(1) - (2) - (3) - (4) - (5) - (6) - (7) - (8) - (9)- (10) ..