விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/விக்சனரிப் பக்கப் பகுப்பாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தமிழ் விக்கியில் தமிழ் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:32, 30 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கியில் தமிழ் சொற்களை விபரிக்கும் பக்கங்கள் தொடர்பான பொதுவான கருத்துக்கள்:

  • ஆங்கில விக்கியில் அடிப்படைக் கட்டமைப்புக்கு எளிய விக்கி syntax பயன்படுத்தியுள்ளார்கள். தமிழ் விக்கியில் வார்ப்புருக்கள் மிகுந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. இது கட்டமைப்பை மேலும் சிக்கலாக்கின்றது.
  • ஆங்கில விக்கியில் சொல்லின் இலக்கணப் பிரிவின் கீழ் பல உப கூறுகள் விபரிக்கப்படுகின்றன. எ.கா
 English
    1.1 Alternative forms
    1.2 Etymology
    1.3 Pronunciation
    1.4 Verb
        1.4.1 Synonyms
        1.4.2 Hyponyms
        1.4.3 Derived terms
        1.4.4 Related terms
        1.4.5 Translations
    1.5 Noun
        1.5.1 Synonyms
        1.5.2 Antonyms
        1.5.3 Derived terms
        1.5.4 Translations
        1.5.5 See also

தமிழ் விக்கியில் பொருள் என்ற பிரிவின் கீழ் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

பொருள்
    ஓடு, வினைச்சொல் .
    ஓடு, பெயர்ச்சொல்.

பிற இலக்கண கூறுகள் வழங்கப்படவில்லை.

  • தமிழ் விக்சனரியில் மொழிபெயர்ப்பு மொத்தச் சொல்லுக்குமே பெரிதும் வழங்கப்படுகிறது. அந்த மொழிபெயர்ப்பு பெயர்ச்சொல்லுக்குப் பொருந்துமா, வினைச்சொல்லுக்குப் பொருந்துமா என்று பெரிதும் பார்க்கப்படவில்லை. சில இடங்களில் வேறுபடுத்தப்படுகிறது.
  • ஆங்கில விக்சனரியில் மொழிபெயர்ப்பு சொல்லின் இலக்கணப் பிரிவின் கீழ் வருகிறது.
  • மொழிபெயர்ப்பின் போது எந்த மொழியில் என்பது முன்னிற்கும் வருகிறது, பின்னிற்கும் வருகிறது. எ.கா:
{{மொழிபெயர்ப்பு}}
* {{ஆங்கி}} - [[knowledge]]
*{{இந்தி}} - [[परिचय]]
* {{பிரா}} - [[intelligence]], connaissance [http://fr.wiktionary.org/wiki/connaissance]
{{மொழிபெயர்ப்பு}}*'''1)[[walk]], 2)[[behave]], 3)[[conduct]][[oneself]],4)(continue to function)[[flourish]],5)[[happen]], 6)[[take]][[place]]'''{{ஆங்கி}}
{{மொழிபெயர்ப்பு}}*'''1)[[walk]], 2)[[behave]], 3)[[conduct]][[oneself]],4)(continue to function)[[flourish]],5)[[happen]], 6)[[take]][[place]]'''{{ஆங்கி}}
== மொழிபெயர்ப்புகள் ==
*{{வினை}}.
# {{ஆங்கி}}- '''[[run]]'''
#{{இந்தி}}  - '''[[गलाना]]'''; '''[[चलाना]]'''

*{{பெயர்ச்சொல்}}.
# {{ஆங்கி}}- [[tile]].
  • ஒரே விடயம் பல வகைகளில் குறிக்கப்படுகிறது. எ.கா பெயர் சொல் என்பது சில இடங்களில்
    {{பெ}}
    என்றும் சில இடங்களில்
    {{பெயர்ச்சொல்}}
    என்றும் சில இடங்களில்
    {{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}}
    என்றும் குறிக்கப்படுகிறது.