கிசுவாகிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''{{PAGENAME}}''' {{பெ}} {{பொருள்}} *கிழக்கு ஆப்பிரிக்காவில், தான்சானியா, கெ...
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:


{{பொருள்}}
{{பொருள்}}
*கிழக்கு ஆப்பிரிக்காவில், தான்சானியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளிலும் அண்டிய பகுதிகளிலும் பேசப்படும் பல்லொட்டு (agglutinative) மொழி. இது அரபி மொழியும் ஆப்பிரிக்காவின் பாண்ட்டு மொழியும் கலந்த மொழி. கிழக்கு ஆப்பிரிக்காவில் வணிகர்களின் மொழியாக இருந்து வளர்ந்த மொழி. இது தற்பொழுது இலத்தீன் எழுத்துகளால் எழுதப்படுகின்றது.
*கிழக்கு [[ஆப்பிரிக்கா]]வில், [[தான்சானியா]], [[கென்யா]], [[[உகாண்டா]] போன்ற நாடுகளிலும் அண்டிய பகுதிகளிலும் பேசப்படும் [[பல்லொட்டு]] (agglutinative) மொழி. இது அரபி மொழியும் ஆப்பிரிக்காவின் [[பாண்ட்டு]] (Bantu) மொழியும் கலந்த மொழி. கிழக்கு ஆப்பிரிக்காவில் வணிகர்களின் மொழியாக இருந்து வளர்ந்த மொழி. இது தற்பொழுது இலத்தீன் எழுத்துகளால் எழுதப்படுகின்றது.


{{மொழிபெயர்ப்பு}}
{{மொழிபெயர்ப்பு}}

04:34, 29 மே 2010 இல் நிலவும் திருத்தம்

கிசுவாகிலி (பெ)

பொருள்
  • கிழக்கு ஆப்பிரிக்காவில், தான்சானியா, கென்யா, [[[உகாண்டா]] போன்ற நாடுகளிலும் அண்டிய பகுதிகளிலும் பேசப்படும் பல்லொட்டு (agglutinative) மொழி. இது அரபி மொழியும் ஆப்பிரிக்காவின் பாண்ட்டு (Bantu) மொழியும் கலந்த மொழி. கிழக்கு ஆப்பிரிக்காவில் வணிகர்களின் மொழியாக இருந்து வளர்ந்த மொழி. இது தற்பொழுது இலத்தீன் எழுத்துகளால் எழுதப்படுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

அரபி மொழியில் ساحل (sāHil), என்றால் கரை என்று பொருள். இம்மொழியாளர்கள் தங்கள் மொழியை கிசுவாஃகிலி (Kiswahili) என அழைக்கின்றனர்.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிசுவாகிலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிசுவாகிலி&oldid=651012" இலிருந்து மீள்விக்கப்பட்டது