புதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புருக்களுக்கு மாற்றம்+பகுப்புச்சேர்ப்பு - தகவலெந்திரன் (த.உ, replaced: (ஆங்) → {{ஆங்க
சி துப்புரவு
வரிசை 17: வரிசை 17:
----
----
{[[ஆதாரம்]]} --->
{[[ஆதாரம்]]} --->
* {{சென்னைபேரகரமுதலி}}
*[[படிமம்:Spinning wheel throbber.gif|19px]] [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query={{PAGENAME}}&matchtype=exact&display=utf8 சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி]


[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]
[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]]

15:57, 26 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்

பொருள்
  • இதுவரை கண்டிராதது; புதியது
  • முற்றிலும் மாறுபட்ட, தனித்தன்மையுடைய
  • நவீனம்,நூதனம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • புதுமையான கருவி (novel device)
  • புதுமைப் பெண் (modern girl)
  • அனுபவம் புதுமை (experience unique)

(இலக்கியப் பயன்பாடு)

  • கவினுறும் புதுமை யிந்நாட் கண்டுகண் களித்தே னென்றான் (சீறாப்புராணம்)
  • பின்னைப்புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே (திரு வாச. 7)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதுமை&oldid=782581" இலிருந்து மீள்விக்கப்பட்டது