கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
anatomy
- உடற்கூறியல்
- உடற்கூறு
விளக்கம்[தொகு]
- உடலின் எலும்புகள், தசைகள், நரம்புகள் போன்ற உள்ளுறுப்புகளைப் பகுத்தாராய்தல்
உசாத்துணை[தொகு]
Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984