கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
fake
- ஏமாற்று; ஏய்ப்பு; கள்ள; போலச் செய்; போலி; போலிதட்தனம்; போலித்தனம்; புரட்டு
- பொறியியல். கயிற்றுச் சுருள்
- மீன்வளம். கயிற்று வளையம்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fake