follow

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பொருள்
  1. பின்பற்று பின்செல், பின் தொடர்
  2. கடைப்பிடி, வழி நட
  3. மருவுதல்; மருவு.
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவர் காந்தி வழியைக் கடைப்பிடித்தார் (He followed Gandhi's principles)

(இலக்கியப் பயன்பாடு)

  • நன்மை கடைப்பிடி (ஆத்திசூடி, ஔவையார்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=follow&oldid=1892903" இலிருந்து மீள்விக்கப்பட்டது