அலைநீளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலைநீளம் 305nm ஆக உள்ள photon ஒன்றின் சக்தியைக் கணிக்க



தமிழ்[தொகு]

அலைநீளம்:
அலைநீளம்-λ
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அலைநீளம், பெயர்ச்சொல்.
  1. இரண்டு அலை உச்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு
  2. அலை இடைவெளி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. wavelength
விளக்கம்
  • அலையின் மீது ஒத்த கட்டத்தில் உள்ள, அடுத்தடுத்த இரு துகள்களுக்கு இடைப்பட்ட தொலைவு என்றும் அலைநீளத்தை வரையறை செய்யலாம். குறுக்கலைகளில், அடுத்தடுத்த இரு முகடுகள் அல்லது அகடுகளுக்கு இடைப்பட்டத் தொலைவு என்றும் நெட்டலைகளில், அடுத்தடுத்த இரு இறுக்கங்கள் அல்லது தளர்ச்சிகளுக்கு இடைப்பட்டத் தொலைவு என்றும் அலைநீளத்தை வரையறுக்கலாம்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்[தொகு]

அலை - நீளம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலைநீளம்&oldid=1905641" இலிருந்து மீள்விக்கப்பட்டது