நன்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நன்மை(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

இலாபம், பயன், நல்விளைவு

மொழிபெயர்ப்புகள்
  • (கிறித்தவ வழக்கில்) Holy Communion; Eucharist
பயன்பாடு
  • கூடிவாழ்ந்தால் கோடி நன்மை (பழமொழி )

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நன்மை

 :(நான்மை)

"https://ta.wiktionary.org/w/index.php?title=நன்மை&oldid=1634994" இலிருந்து மீள்விக்கப்பட்டது