வாக்கியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. மொழி
  2. சொற்றொடர்
  3. வாக்கு + இயம் = வாக்கியம்

பெயர்ச்சொல்[தொகு]

வாக்கியம்

  • சொற்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட கருத்தைத் தரும், எழுத்து வடிவம் வாக்கியம் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்: sentence
  • பிரான்சியம்: phrase

தொடர்புடையவை[தொகு]

kokä,pj

சொல்வளம்[தொகு]

வாக்கு - இயம்
தனிவாக்கியம், தொடர்வாக்கியம், கலவை வாக்கியம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாக்கியம்&oldid=1995664" இலிருந்து மீள்விக்கப்பட்டது