இந்தியத் தண்டனைச் சட்டம்
Appearance
பொருள்
இந்தியத் தண்டனைச் சட்டம், .
- இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஒரு தண்டனை வழங்கும் சட்ட முறைகளின் தொகுப்பு.
- சுருக்கம்: இ.த.ச.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் indian penal code
விளக்கம்
இந்தியாவில் குறிப்பிட்ட குற்றங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பது குறித்த நீதித்துறைக்கான வழிகாட்டுதல்கள் இந்தியத் தண்டனைச் சட்டம் என்ற தொகுப்பில் வழங்கப்பெற்றுள்ளன.