விக்சனரி:ஆலமரத்தடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தொகுப்பு

பரண்

2006 | 2007 | 2008-2009
2010/1 | 2010/2 | 2011
2012 | 2012/2 | 2013/1
2014/1 | 2015/1 | 2016/1
2017 - 2018 - 2019 | 2020 - 2021 - 2022
2023 - 2024 - 2025

வருக! இந்த ஆலமரத்தடியில் விக்சனரி குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் இடம் பெறும். இந்தப் பக்கத்தில் உள்ள பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்களை, பரணில் காணலாம்.

ஒரே கருத்தைப் பலருக்கும் தெரிவிக்க உள்ள வசதியே, ஆலமரத்தடி ஆகும்.எனவே, அடிக்கடி தவறாமல் காண வாரீர்!


அகராதிச் சொற்கள்[தொகு]

இரண்டு, மூன்று சொற்களை இணைத்து உருவாக்கப்படும் கூட்டுச் சொற்களுக்கு பொதுவாக எந்த அகராதியிலும் பொருளைத் தனியாகத் தருவதில்லை. ஆங்கில விக்சனியிலும் இதே கொள்கைதான். ஆனால், நாம் ஏன் தமிழ் விக்சனரியில் competency based medical education, mild mental retardation, small group discussion முதலிய பக்கங்களை உருவாக்குகிறோம்? சொற்குவை, த. இ. க. அகராதி ஆகியன நவீன பயன்பாட்டிற்கு ஏற்றவையா? இப்படியே போனால், I walked, she sang beautifully என சொற்றொடர்களுக்கு அகராதிப் பக்கங்களை உருவாக்குவோமா? நான் மேலே காட்டாகக் கொடுத்துள்ள பக்கங்களுக்கும், இதேபோன்ற இன்னும் பல பக்கங்களுக்கும் ஆங்கில விக்சனரியில்கூட பக்கங்கள் இல்லை என்பதை கவனிக்கவும். நன்றி - CXPathi (பேச்சு) 14:02, 25 மே 2023 (UTC)[பதிலளி]

இப்பொழுது தான் கவனித்தேன். உங்களின் எண்ணத்தினை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொல் தலைப்புகள் என்பனவற்றில் பல தேவையற்ற சொற்கள் உள்ளன. தமிழ்நாடு அரசு அளித்த நன்கொடையாகச் சொற்களை அளித்த போது, அரசிடம் நல்லிணக்கம் வேண்டி, 2010 ஆம் ஆண்டில் அப்படியே பதிவேற்றினோம். காண்க:விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் அந்த நல்லிணக்க 2015 ஆம் ஆண்டில் நல்ல பலன் அளித்தது. காண்க :c:Category:Tamil-Wikimedia-TVA-partnership எனது பிரஞ்சு மொழி பயிற்றுநர் காப்புரிமை குறித்த பயிற்சி அளித்த போது, மிகவும் புகழ்ந்தார். ஏனெனில், எந்த ஒரு மேற்கத்திய நாட்டிலும், அரசு காப்புரிமையான நூல்களை விலைக்கு வாங்கி, காப்புரிமையற்ற நூல்களாக வெளியிடுவதில்லை. எனவே, முழுமையாக நீக்காமல், எவற்றை நீக்குதல் நல்லது என ஒரு திட்டப்பக்கத்தில் முதலில் எழுதுக. பின், வழமை போல பிறருக்கு அறிவித்து, பின்னூட்டம் பெற்று நீக்கவிடலாம். விக்சனரிக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகளை இங்கு ஆங்கிலத்தில் வரும் அறிவிப்புகளைப் பாருங்கள். தேவையானதோ, தேவையற்றதோ இந்த விக்கிநடைமுறையை நாம் பின்பற்றுதல் நன்று. விக்சனரி:ஆங்கில கூட்டுச்சொல் தலைப்புகளைப் பேணுதல் என்ற தலைப்பில் திட்டப்பக்கம் ஒன்று தொடங்கி, உங்களின் முன்மொழிவுகளைத் தாருங்கள். வேறு திட்டப்பெயரினை வைத்தாலும் சரி. அதனை அனைவருக்கும் தெரியும் செய்ய, நான் உங்களுடன் இணைந்து செயற்படுவேன். பத்து நொடிக்கு ஒரு சமூகம் ஏற்ற தேவையற்ற சொல்லை நீக்க என்னால் இயலும். உழவன் (உரை) 02:53, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Selection of the U4C Building Committee[தொகு]

The next stage in the Universal Code of Conduct process is establishing a Building Committee to create the charter for the Universal Code of Conduct Coordinating Committee (U4C). The Building Committee has been selected. Read about the members and the work ahead on Meta-wiki.

-- UCoC Project Team, 04:21, 27 மே 2023 (UTC)

Tech News: 2023-22[தொகு]

MediaWiki message delivery 22:03, 29 மே 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-23[தொகு]

MediaWiki message delivery 22:52, 5 சூன் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-24[தொகு]

MediaWiki message delivery 14:51, 12 சூன் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-25[தொகு]

MediaWiki message delivery 20:08, 19 சூன் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-26[தொகு]

MediaWiki message delivery 16:19, 26 சூன் 2023 (UTC)[பதிலளி]

தேர்தல் குழுவின் புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிவிப்பு[தொகு]

You can find this message translated into additional languages on Meta-wiki.

Hello there,

We are glad to announce the new members and advisors of the Elections Committee. The Elections Committee assists with the design and implementation of the process to select Community- and Affiliate-Selected trustees for the Wikimedia Foundation Board of Trustees. After an open nomination process, the strongest candidates spoke with the Board and four candidates were asked to join the Elections Committee. Four other candidates were asked to participate as advisors.

பரிசீலனைக்காக பெயர்களை சமர்ப்பித்த சமூக உறுப்பினர்களுக்கு நன்றி. தேர்தல் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்

On behalf of the Wikimedia Foundation Board of Trustees,


RamzyM (WMF) 18:00, 28 சூன் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-27[தொகு]

MediaWiki message delivery 22:51, 3 சூலை 2023 (UTC)[பதிலளி]

இருவழக்குகள் கொண்ட சொற்கள்[தொகு]

பல நூறு ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழில் இரு வழக்குகள் இருப்பதை அறிய முடிகிறது. அத்தகைய சொற்களை ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு பகுப்பு:இருவழக்குகள் கொண்ட சொற்கள் என்ற வகையில் கொண்டுவரலாமெனப் பரிந்துரைக்கிறேன். இத்தலைப்பு சரியாக இருக்குமா? -Neechalkaran (பேச்சு) 15:46, 7 சூலை 2023 (UTC)[பதிலளி]

வணக்கம் @Neechalkaran, இது மிகவும் சிறப்பாக உள்ளது. இது ஆங்கிலத்துக்கு காண பகுப்பு என்பதால் பகுப்பு பெயரை "ஆங்கிலம்-இரு வழக்குகள் கொண்ட சொற்கள்" இத்தலைப்பு சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். நன்றி Sriveenkat (பேச்சு) 02:29, 29 சூலை 2023 (UTC)[பதிலளி]
விருப்பம் உழவன் (உரை) 02:54, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-28[தொகு]

MediaWiki message delivery 19:54, 10 சூலை 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-29[தொகு]

MediaWiki message delivery 23:08, 17 சூலை 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-30[தொகு]

MediaWiki message delivery 02:20, 25 சூலை 2023 (UTC)[பதிலளி]

Deploying the Phonos in-line audio player to your Wiki[தொகு]

Hello!

Apologies if this message is not in your language, ⧼Please help translate⧽ to your language.

This wiki will soon be able to use the inline audio player implemented by the Phonos extension. This is part of fulfilling a wishlist proposal of providing audio links that play on click.

With the inline audio player, you can add text-to-speech audio snippets to wiki pages by simply using a tag:

<phonos file="audio file" label="Listen"/>

The above tag will show the text next to a speaker icon, and clicking on it will play the audio instantly without taking you to another page. A common example where you can use this feature is in adding pronunciation to words as illustrated on the English Wiktionary below.

{{audio|en|En-uk-English.oga|Audio (UK)}}

Could become:

<phonos file="En-uk-English.oga" label="Audio (UK)"/>

The inline audio player will be available in your wiki in 2 weeks time; in the meantime, we would like you to read about the features and give us feedback or ask questions about it in this talk page.

Thank you!

UOzurumba (WMF), on behalf of the Foundation's Language team

02:26, 27 சூலை 2023 (UTC)

Tech News: 2023-31[தொகு]

MediaWiki message delivery 23:54, 31 சூலை 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-32[தொகு]

MediaWiki message delivery 21:21, 7 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல்[தொகு]

தமிழ் விக்சனரி பயனர்கள் அனைவருக்கும் வணக்கம்!

தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது செப்டம்பர் 24, 2023 (ஞாயிறு) அன்று தஞ்சாவூர் நகரில் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வு குறித்த விவரங்களுக்கும், கலந்துகொள்வதற்கான விண்ணப்பப் படிவத்திற்கும் இங்கு காணுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம் உள்ளிட்ட தமிழ் விக்கித்திட்டங்களில் பங்களிக்கும் பயனர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்; நன்றி! - Selvasivagurunathan m (பேச்சு) 13:41, 14 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-33[தொகு]

MediaWiki message delivery 05:59, 15 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் நிகழ்வு[தொகு]

தமிழ் விக்சனரி பயனர்கள் அனைவருக்கும் வணக்கம்!

தமிழ் விக்கிப்பீடியா தளத்தில், வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கி மாரத்தான் எனும் பெயரில் 24 மணிநேர தொகுப்பு நிகழ்வை (இணையவழி) நடத்துகின்றோம். இந்தாண்டில் தமிழ் விக்சனரியிலும் இந்த நிகழ்வை நடத்தலாமா என்பது குறித்து கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! - Selvasivagurunathan m (பேச்சு) 10:32, 16 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

  1. @Selvasivagurunathan m விக்சனரி நடத்தினால் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன் ஆதலால் முழு 👍 விருப்பம் மற்றும்  ஆதரவு Sriveenkat (பேச்சு) 11:34, 16 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]
  2. எத்தகையத் தரவுகளைக் கொண்டு இந்நிகழ்வு நடக்க உள்ளது? 2007 முதல் பல விக்சனரி திட்டத்தில் பலர் ஈடுபட்டு உள்ளதை கவனித்து கற்று வருகிறேன். எனவே, இந்த நிகழ்வில் தரவேற்றம் நடைபெறும். அவை தரமாக இருக்க எந்த பயனர் எந்த தரவுகளை இந்நிகழ்வில் ஏற்றுகிறார் என்பதே மிக மிக முக்கியம். அறியத் தருக. பெரும்பாலான இதுபோன்ற நிகழ்வுகளில் புதியவர் அதிகம் கலந்து கொள்வர். அதனால் துப்புரவு பணிகள் கூடுதலாக வாய்ப்புண்டு. எனவே தரவுகளை அணியப்படுத்திக்கொண்டு செயற்படுவதே விக்சனரி வளர்ச்சிக்கு நல்லது. எனவே வேண்டாம். --உழவன் (உரை) 02:13, 9 செப்டம்பர் 2023 (UTC)
  3. @தகவலுழவன் வேண்டாம் என்பதைவிட அனைத்திலும் அணியமாகிக் கொண்டு நடத்தலாம் என்பது சரியாக இருக்கும். ஏனெனில் தரவேற்றம் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிடத் தூய்மை செய்த தரவுகளைத் தரவேற்றம் செய்வது மிக முக்கியம். தரவேற்றிய பின்பு தூய்மைப்படுத்தலுக்கு நேரத்தை வீண் செய்வதைத் தவிர்க்கலாம். அந்த நேரம் மிச்சமாகும் பொழுது ஆய்வு சார்ந்த செயல்பாடுகளை நோக்கிச் செயல்படலாமல்லவா? ஆகையால் இவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் உருவாக்குவது சாலச் சிறந்தது. முயற்சிக்குப் பாராட்டுக்கள்.--த.சத்தியராஜ் (பேச்சு) 02:55, 11 செப்டம்பர் 2023 (UTC)
  4. காப்புரிமை அற்ற தரவுகள் பதிவேற்றம் செய்வதை உறுதிசெய்த பின் நடத்தலாம்.--TVA ARUN (பேச்சு) 06:23, 14 செப்டம்பர் 2023 (UTC)

@த.சத்தியராஜ் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்த சரியான புரிதலுக்கு இங்கு காணுங்கள். -Selvasivagurunathan m (பேச்சு) 10:23, 11 செப்டம்பர் 2023 (UTC)

@TVA ARUN தமிழ் விக்கிப்பீடியாவில் நடத்தப்படும் மாரத்தான் குறித்து முழுமையாக புரிந்துகொள்ள இந்தத் திட்டப் பக்கத்தைக் காணுங்கள். குறிப்பாக இந்த இணைப்பில், திட்டப் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் "பெற்ற பலன்கள்" எனும் தலைப்பிலமைந்த புள்ளிவிவரங்களை காணுங்கள். விக்கி மாரத்தான் என்பது ஒரு பொதுவானத் திட்டம். இணையம் வழியாக கூடி, ஒரு உற்சாக மனநிலையுடன் அவரவர்க்கு இயன்ற பங்களிப்புகளை அந்நாளில் தருவது இந்த நிகழ்வாகும். இதுவரை நடந்த மாரத்தான்கள் அனைத்தும் நல்ல முறையில் நடந்துள்ளன. தேவையற்ற விசயங்களை விக்கி மாரத்தான் நிகழ்வின்போது எந்தவொருப் பயனரும் செய்வதில்லை. தொகுப்புகளை ஒருவரோ, அல்லது இருவரோ அந்நாளில் monitor செய்தாலே போதுமானது! நல்ல விசயங்களை இன்று நடத்த இயலாவிட்டாலும், பின்னொரு நாளில் அது இன்னொருவரால் நடத்தப்படும்; இதுவே நியதி!!- Selvasivagurunathan m (பேச்சு) 21:42, 14 செப்டம்பர் 2023 (UTC)

முதற் பக்கத்தில் அகரவரிசையில் பொருள் தேடல் பகுதியில் பன்மொழி எழுத்துக்களை இணைக்க வேண்டுகோள்[தொகு]

முதற் பக்கத்தில் உள்ள அகரவரிசையில் பொருள் தேட கீழுள்ள எழுத்துக்களைச் சொடுக்குக பகுதியில் தற்போது தமிழ், தமிழ்-கிரந்தம், இலத்தீன் எழுத்துக்கள் உள்ளன. விக்சனரி என்பது ஒரு பன்மொழி கற்றற்ற அகரமுதலி என்பதால் அப்பகுதியில் பன்மொழி எழுத்துக்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். பன்மொழி எழுத்துக்கள் மலையாள விக்சனரியிலும் உள்ளது தங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி Sriveenkat (பேச்சு) 09:43, 17 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-34[தொகு]

15:25, 21 ஆகத்து 2023 (UTC)

Tech News: 2023-35[தொகு]

MediaWiki message delivery 14:00, 28 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

Review the Charter for the Universal Code of Conduct Coordinating Committee[தொகு]

Hello all,

I am pleased to share the next step in the Universal Code of Conduct work. The Universal Code of Conduct Coordinating Committee (U4C) draft charter is now ready for your review.

The Enforcement Guidelines require a Building Committee form to draft a charter that outlines procedures and details for a global committee to be called the Universal Code of Conduct Coordinating Committee (U4C). Over the past few months, the U4C Building Committee worked together as a group to discuss and draft the U4C charter. The U4C Building Committee welcomes feedback about the draft charter now through 22 September 2023. After that date, the U4C Building Committee will revise the charter as needed and a community vote will open shortly afterward.

Join the conversation during the conversation hours or on Meta-wiki.

Best,

RamzyM (WMF), on behalf of the U4C Building Committee, 15:36, 28 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-36[தொகு]

MediaWiki message delivery 23:33, 4 செப்டம்பர் 2023 (UTC)

Tech News: 2023-37[தொகு]

MediaWiki message delivery 21:08, 11 செப்டம்பர் 2023 (UTC)

Your wiki will be in read-only soon[தொகு]

Trizek_(WMF) (talk) 09:24, 15 செப்டம்பர் 2023 (UTC)

Tech News: 2023-38[தொகு]

MediaWiki message delivery 19:19, 18 செப்டம்பர் 2023 (UTC)

Tech News: 2023-39[தொகு]

MediaWiki message delivery 16:51, 26 செப்டம்பர் 2023 (UTC)

Tech News: 2023-40[தொகு]

MediaWiki message delivery 01:26, 3 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-41[தொகு]

MediaWiki message delivery 14:39, 9 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

== Opportunities open for the Affiliations Committee, Ombuds commission, and the Case Review Committee ==[தொகு]

Hi everyone! The Affiliations Committee (AffCom), Ombuds commission (OC), and the Case Review Committee (CRC) are looking for new members. These volunteer groups provide important structural and oversight support for the community and movement. People are encouraged to nominate themselves or encourage others they feel would contribute to these groups to apply. There is more information about the roles of the groups, the skills needed, and the opportunity to apply on the Meta-wiki page.

On behalf of the Committee Support team,

Tech News: 2023-42[தொகு]

MediaWiki message delivery 23:47, 16 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

Review and comment on the 2024 Wikimedia Foundation Board of Trustees selection rules package[தொகு]

You can find this message translated into additional languages on Meta-wiki.

Dear all,

Please review and comment on the Wikimedia Foundation Board of Trustees selection rules package from now until 29 October 2023. The selection rules package was based on older versions by the Elections Committee and will be used in the 2024 Board of Trustees selection. Providing your comments now will help them provide a smoother, better Board selection process. More on the Meta-wiki page.

Best,

Katie Chan
Chair of the Elections Committee

01:13, 17 அக்டோபர் 2023 (UTC)

Tech News: 2023-43[தொகு]

MediaWiki message delivery 23:16, 23 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

The Vector 2022 skin as the default in three weeks?[தொகு]

Read this in your languagePlease help translate to your language • Please tell other users about these changes

Hello. I'm writing on behalf of the Wikimedia Foundation Web team. In two weeks, we would like to make the Vector 2022 skin the default on this wiki.

பொதுவான விருப்பங்கள்

If you prefer keeping the current skin select "Vector legacy (2010)" on the appearance tab of the global preferences and save the change. We encourage you to give the new skin a try, though.

Since I last came to you with this question, many things have changed. The skin is now the default on most Wikipedias, and all logos are done! We have also made some tweaks in the skin itself. Below is the text I've sent to you once, but I'm sending it again, just slightly edited, for those who haven't seen it.

If you know what this is about, jump straight to the section "Our plan":

It would become the default for all logged-out users, and also all logged-in users who currently use Vector legacy as a local (but not global) preference. Logged-in users can at any time switch to any other skin. No changes are expected for these skins.

About the skin[தொகு]

Slides to our Wikimania 2022 presentation. You may also listen to the recording on YouTube (in English).

[Why is a change necessary] When the current default skin was created, it reflected the needs of the readers and editors as these were 14 years ago. Since then, new users have begun using the Internet and Wikimedia projects in different ways. The old Vector does not meet their needs.

[Objective] The objective for the Vector 2022 skin is to make the interface more welcoming and comfortable for readers and useful for advanced users. It introduces a series of changes that aim to improve problems new and existing readers and editors were having with the old skin. It draws inspiration from previous user requests, the Community Wishlist Surveys, and gadgets and scripts. The work helped our code follow the standards and improve all other skins. The PHP code in the other available skins has been reduced by 75%. The project has also focused on making it easier to support gadgets and use APIs.

[Changes in a nutshell] The skin introduces changes that improve readability and usability. The new skin does not remove any functionality currently available on the Vector skin.

  • The limited width and pin-able menus allow to adjust the interface to the screen size, and focus on editing or reading. Logged-in and logged-out users may use a toggle button to keep the full width, though.
  • The sticky header makes it easier to find tools that editors use often. It decreases scrolling to the top of the page by 16%.
  • The new table of contents makes it easier to navigate to different sections. Readers and editors jump to different sections of the page 50% more than with the old table of contents. It also looks a bit different on talk pages.
  • The new search bar is easier to find and makes it easier to find the correct search result from the list. This increased the amount of searches started by 30% on the tested wikis.
  • The skin does not negatively affect pageviews, edit rates, or account creation. There is evidence of increases in pageviews and account creation across partner communities.

[Customize this skin] It's possible to configure and personalize our changes. We support volunteers who create new gadgets and user scripts. Check out the repository for a list of currently available customizations and changes, or add your own.

Our plan[தொகு]

If no large concerns are raised, we plan on deploying on 14 November. If you'd like to ask our team anything, if you have questions, concerns, or additional thoughts, please comment in any language. If this is the first comment to my message, make sure to ping me. We will gladly answer! Also, check out our FAQ. Thank you! SGrabarczuk (WMF) (பேச்சு) 01:09, 26 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

Hello, the change will be done later today. Please ping me or write on my talk page if you have any comments! நன்றி! SGrabarczuk (WMF) (பேச்சு) 16:58, 29 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-44[தொகு]

MediaWiki message delivery 23:21, 30 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

மாநாடுகளில் விக்கி அரங்கம்[தொகு]

ஐந்தாண்டுகளுக்கு முன் சில புத்தகத் திருவிழாக்களில் விக்கிமீடிய அரங்கங்கள் அமைத்திருந்தோம். அதன் பின்னர் அரங்கங்கள் அமைக்க நாம் ஏதும் முயலவில்லை. தற்போது சில வாய்ப்புகள் வந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் பன்னாட்டுக் கணினித்தமிழ் மாநாடு மற்றும் இம்மாதம் மதுரையில் தமிழ் இணைய மாநாடும் நடைபெறுகின்றன. இரண்டு மாநாடுகளிலும் விக்கிமீடியத் திட்டங்களைப் பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது. ஆர்வமுள்ளவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை விக்கித் திட்டங்கள் குறித்து எழுதலாம். சென்னை மாநாட்டிற்கு அரங்கம் அமைக்கவும் இணை அமர்வுகள் நடத்தவும் யாரேனும் ஆர்வம் கொண்டால், இக்கருத்தை ஏற்பாட்டுக்குழுவில் முன்வைக்கிறேன். ஆனால் அதற்கு நாட்களுள்ளன. குறுகிய காலத்தில் நடக்கவுள்ள மதுரை மாநாட்டில் விக்கிமீடிய அல்லது விக்கிப்பீடிய அரங்கம் அமைக்க யாரேனும் (குறிப்பாக உள்ளூர் பயனர்கள்) ஆர்வம் கொண்டால் இரு நாட்களில் தெரிவிக்க வேண்டுகிறேன். ஒரு நாள் பயிலரங்கினை மட்டும் மதுரை மாநாட்டில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். சென்னை மாநாடு குறித்துக் கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் தெரிவிக்கிறேன். -Neechalkaran (பேச்சு) Neechalkaran (பேச்சு) 05:16, 3 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

மதுரை மாநாட்டில் ஒரு நாள் பயிலரங்காக நடத்தினோம். விக்சனரி குறித்த சிறிய அறிமுகமே கொடுக்கமுடிந்தது. கணித்தமிழ்24 பற்றித் திட்டமிட மேல்விக்கியில் திட்டப்பக்கத்தைத் தொடங்கியுள்ளேன். வேறு என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்பது குறித்த உரையாடல்களை அங்கே நிகழ்த்துவோம். -Neechalkaran (பேச்சு) 05:50, 23 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி. தொடர் முன்னெடுப்புகளுக்கு அகமகிழ்கிறேன். பிறரோடு நானும் இணைந்து செயற்பட விருப்பம். உழவன் (உரை) 12:23, 23 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-45[தொகு]

MediaWiki message delivery 21:05, 6 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-46[தொகு]

MediaWiki message delivery 23:52, 13 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-47[தொகு]

MediaWiki message delivery 00:55, 21 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-48[தொகு]

MediaWiki message delivery 23:08, 27 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

{{character info}}[தொகு]

{{character info}} வார்ப்புருவை நாம் தமிழ் எழுத்துக்கள் பக்கங்களில் பயன்படுத்தலாமா?

பயன்கள்:

  1. பக்கத்தின் எழுத்து படம் லுவா மூலம் தானாகவே தோன்றும்.
  2. இந்த வார்ப்புருவில் எழுத்து யூனிகோடு தரவுகள் உள்ளது, இது ஒரு மேற்கோளாக பயன்படும்.
  3. இது யூனிகோட் தரவுகளை பயன்படுத்தி அடுத்த எழுத்துப் பக்கம் முந்தைய எழுத்து பக்க இணைப்பிற்கான இணைப்புகளை கொண்டுள்ளது.
  4. காண்க:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும். Sriveenkat (💬) 15:17, 3 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

மற்றவருக்கு எளிதாகப் புரிய முதல் உயிர் எழுத்தில் பயன்படுத்திக் காட்டுக. ஏற்கனவே பொதுவகத்தில் இதற்கான படங்கள் இருப்பின் அதற்கு முன்னுரிமை தருக. அந்த எடுத்துக்காட்டினை, விக்கி நடைமுறையைப் பின்பற்றி, பிறருக்கு அறிவித்து மற்ற எழுத்துக்களிலும் இணைப்போம். உழவன் (உரை) 02:28, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
@Info-farmer Sriveenkat (💬) 02:30, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
பெட்டியின் அளவினை இன்னும் சிறிதாக்க வேண்டும். {{character info}} பயன்பாட்டிற்கு திட்டப்பக்கம் தொடங்கி, இது தொடர்புடையவற்றினை, அறிமுகம் செய்து, அதனை பலருக்கும் காட்ட வழிவகை செய்யவும். அதில் பலரும் நானும் பின்னூட்டம் தருகிறோம். அது பின்னாளில், மேல்விக்கியினர் அறிய உதவும். காண்க:பகுப்பு:திட்டப் பக்கங்கள். பொதுவாக விக்கிமீடியா என்பதில் சமூக எண்ணங்களைப் பெற்றே செயற்பட வேண்டும். ஓரிருவர் மட்டும் முடிவெடுத்து செயற்படுதல் நன்றன்று. உழவன் (உரை) 02:57, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-49[தொகு]

MediaWiki message delivery 23:50, 4 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-50[தொகு]

MediaWiki message delivery 02:12, 12 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

(New) Feature on Kartographer: Adding geopoints via QID[தொகு]

Since September 2022, it is possible to create geopoints using a QID. Many wiki contributors have asked for this feature, but it is not being used much. Therefore, we would like to remind you about it. More information can be found on the project page. If you have any comments, please let us know on the talk page. – Best regards, the team of Technical Wishes at Wikimedia Deutschland

Thereza Mengs (WMDE) 12:31, 13 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Tech News: 2023-51[தொகு]

MediaWiki message delivery 16:18, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Do you use Wikidata in Wikimedia sibling projects? Tell us about your experiences[தொகு]

Note: Apologies for cross-posting and sending in English.

Hello, the Wikidata for Wikimedia Projects team at Wikimedia Deutschland would like to hear about your experiences using Wikidata in the sibling projects. If you are interested in sharing your opinion and insights, please consider signing up for an interview with us in this Registration form.
Currently, we are only able to conduct interviews in English.

The front page of the form has more details about what the conversation will be like, including how we would compensate you for your time.

For more information, visit our project issue page where you can also share your experiences in written form, without an interview.
We look forward to speaking with you, Danny Benjafield (WMDE) (talk) 08:53, 5 January 2024 (UTC)

கணித்தமிழ்24 விக்கி அரங்கு[தொகு]

சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கணித்தமிழ்24 மாநாட்டில் விக்கி பரப்புரை தொடர்பாகத் திட்டமிடல் நடைபெற்றுவருகிறது. தமிழ் விக்கிக்கென்று அரங்கு அமையவுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் பங்கெடுத்து, நிகழ்வு சிறக்க உதவ வேண்டுகிறேன். -Neechalkaran (பேச்சு) 10:32, 7 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-02[தொகு]

MediaWiki message delivery 01:19, 9 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Reusing references: Can we look over your shoulder?[தொகு]

Apologies for writing in English.

The Technical Wishes team at Wikimedia Deutschland is planning to make reusing references easier. For our research, we are looking for wiki contributors willing to show us how they are interacting with references.

  • The format will be a 1-hour video call, where you would share your screen. More information here.
  • Interviews can be conducted in English, German or Dutch.
  • Compensation is available.
  • Sessions will be held in January and February.
  • Sign up here if you are interested.
  • Please note that we probably won’t be able to have sessions with everyone who is interested. Our UX researcher will try to create a good balance of wiki contributors, e.g. in terms of wiki experience, tech experience, editing preferences, gender, disability and more. If you’re a fit, she will reach out to you to schedule an appointment.

We’re looking forward to seeing you, Thereza Mengs (WMDE)

Tech News: 2024-03[தொகு]

MediaWiki message delivery 00:13, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Vote on the Charter for the Universal Code of Conduct Coordinating Committee[தொகு]

You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language

Hello all,

I am reaching out to you today to announce that the voting period for the Universal Code of Conduct Coordinating Committee (U4C) Charter is now open. Community members may cast their vote and provide comments about the charter via SecurePoll now through 2 February 2024. Those of you who voiced your opinions during the development of the UCoC Enforcement Guidelines will find this process familiar.

The current version of the U4C Charter is on Meta-wiki with translations available.

Read the charter, go vote and share this note with others in your community. I can confidently say the U4C Building Committee looks forward to your participation.

On behalf of the UCoC Project team,

RamzyM (WMF) 18:09, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-04[தொகு]

MediaWiki message delivery 01:03, 23 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-05[தொகு]

MediaWiki message delivery 19:31, 29 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Last days to vote on the Charter for the Universal Code of Conduct Coordinating Committee[தொகு]

You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language

Hello all,

I am reaching out to you today to remind you that the voting period for the Universal Code of Conduct Coordinating Committee (U4C) charter will close on 2 February 2024. Community members may cast their vote and provide comments about the charter via SecurePoll. Those of you who voiced your opinions during the development of the UCoC Enforcement Guidelines will find this process familiar.

The current version of the U4C charter is on Meta-wiki with translations available.

Read the charter, go vote and share this note with others in your community. I can confidently say the U4C Building Committee looks forward to your participation.

On behalf of the UCoC Project team,

RamzyM (WMF) 17:01, 31 சனவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-06[தொகு]

MediaWiki message delivery 19:22, 5 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Announcing the results of the UCoC Coordinating Committee Charter ratification vote[தொகு]

You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language

Dear all,

Thank you everyone for following the progress of the Universal Code of Conduct. I am writing to you today to announce the outcome of the ratification vote on the Universal Code of Conduct Coordinating Committee Charter. 1746 contributors voted in this ratification vote with 1249 voters supporting the Charter and 420 voters not. The ratification vote process allowed for voters to provide comments about the Charter.

A report of voting statistics and a summary of voter comments will be published on Meta-wiki in the coming weeks.

Please look forward to hearing about the next steps soon.

On behalf of the UCoC Project team,

RamzyM (WMF) 18:24, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-07[தொகு]

MediaWiki message delivery 05:49, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-08[தொகு]

MediaWiki message delivery 15:36, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-09[தொகு]

MediaWiki message delivery 19:23, 26 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-10[தொகு]

MediaWiki message delivery 19:47, 4 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

Report of the U4C Charter ratification and U4C Call for Candidates now available[தொகு]

You can find this message translated into additional languages on Meta-wiki. Please help translate to your language

Hello all,

I am writing to you today with two important pieces of information. First, the report of the comments from the Universal Code of Conduct Coordinating Committee (U4C) Charter ratification is now available. Secondly, the call for candidates for the U4C is open now through April 1, 2024.

The Universal Code of Conduct Coordinating Committee (U4C) is a global group dedicated to providing an equitable and consistent implementation of the UCoC. Community members are invited to submit their applications for the U4C. For more information and the responsibilities of the U4C, please review the U4C Charter.

Per the charter, there are 16 seats on the U4C: eight community-at-large seats and eight regional seats to ensure the U4C represents the diversity of the movement.

Read more and submit your application on Meta-wiki.

On behalf of the UCoC project team,

RamzyM (WMF) 16:26, 5 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-11[தொகு]

MediaWiki message delivery 23:04, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

Wikimedia Foundation Board of Trustees 2024 Selection[தொகு]

You can find this message translated into additional languages on Meta-wiki.

Dear all,

This year, the term of 4 (four) Community- and Affiliate-selected Trustees on the Wikimedia Foundation Board of Trustees will come to an end [1]. The Board invites the whole movement to participate in this year’s selection process and vote to fill those seats.

The Elections Committee will oversee this process with support from Foundation staff [2]. The Board Governance Committee created a Board Selection Working Group from Trustees who cannot be candidates in the 2024 community- and affiliate-selected trustee selection process composed of Dariusz Jemielniak, Nataliia Tymkiv, Esra'a Al Shafei, Kathy Collins, and Shani Evenstein Sigalov [3]. The group is tasked with providing Board oversight for the 2024 trustee selection process, and for keeping the Board informed. More details on the roles of the Elections Committee, Board, and staff are here [4].

Here are the key planned dates:

  • May 2024: Call for candidates and call for questions
  • June 2024: Affiliates vote to shortlist 12 candidates (no shortlisting if 15 or less candidates apply) [5]
  • June-August 2024: Campaign period
  • End of August / beginning of September 2024: Two-week community voting period
  • October–November 2024: Background check of selected candidates
  • Board's Meeting in December 2024: New trustees seated

Learn more about the 2024 selection process - including the detailed timeline, the candidacy process, the campaign rules, and the voter eligibility criteria - on this Meta-wiki page, and make your plan.

Election Volunteers

Another way to be involved with the 2024 selection process is to be an Election Volunteer. Election Volunteers are a bridge between the Elections Committee and their respective community. They help ensure their community is represented and mobilize them to vote. Learn more about the program and how to join on this Meta-wiki page.

Best regards,

Dariusz Jemielniak (Governance Committee Chair, Board Selection Working Group)

[1] https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Wikimedia_Foundation_elections/2021/Results#Elected

[2] https://foundation.wikimedia.org/wiki/Committee:Elections_Committee_Charter

[3] https://foundation.wikimedia.org/wiki/Minutes:2023-08-15#Governance_Committee

[4] https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Foundation_elections_committee/Roles

[5] Even though the ideal number is 12 candidates for 4 open seats, the shortlisting process will be triggered if there are more than 15 candidates because the 1-3 candidates that are removed might feel ostracized and it would be a lot of work for affiliates to carry out the shortlisting process to only eliminate 1-3 candidates from the candidate list.

MPossoupe_(WMF)19:58, 12 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

உங்கள் விக்கி விரைவில் வாசிக்க மட்டும் முடியும் நிலைக்கு செல்லும்.[தொகு]

Trizek (WMF), 00:01, 15 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

Tech News: 2024-12[தொகு]

MediaWiki message delivery 17:39, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்சனரி:ஆலமரத்தடி&oldid=1995656" இலிருந்து மீள்விக்கப்பட்டது