இராணித் தேனீ
Appearance
பொருள்
இராணித் தேனீ, .
- தேனீக்கள் கூட்டத்திதின் தலைவி
மொழிபெயர்ப்புகள்
- queen beeஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- இராணித் தேனீ (அரசித்தேனீ) உருவத்தில் பெரியது. தேனீக்கள் கூட்டத்திற்குத் தலைவி.
- இதற்கு முட்டையிடுதலே பணி.
- இந்த இராணித் தேனீ அடையின் கீழ்புறம் கட்டப்படும் சிற்றறைகளில் வளர்க்கப்படும்.
- இராணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுவிற்குத் தொடர்ந்து 16 நாட்கள் இராயல் சியெல்லி என்னும் அரசக்குழைகளியை உணவாகக் கொடுத்தால் அவை இராணித் தேனீக்களாக (அரசித்தேனீயாக) வளர்கின்றன.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இராணித் தேனீ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற