ஏக மனதாய்
Appearance
பொருள்
ஏக மனதாய்(உ)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ஏகம் என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல்லாகும். ஏக மனதாய் என்பதை விட, ஒரு மனதாய் என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
- ஏக் एक (சமஸ்கிருதம்), என தமிழுக்கு வந்த சொல்.