குழந்தைக் காப்பு
தமிழ்[தொகு]
.(கோப்பு)
பொருள்[தொகு]
- குழந்தைக் காப்பு, பெயர்ச்சொல்.
விவாகரத்து வழக்குகளில், 18 வயதிற்கு கீழிருக்கும் குழந்தை, எந்த பெற்றோரிடம், அல்லது உறவினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென நீதி மன்றம் தீர்மானிப்பது.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +