தனிச் சீரிசை இயக்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தனிச் சீரிசை இயக்கம், பெயர்ச்சொல்.
- துகளின் முடுக்கமானது, நிலையான புள்ளியிலிருந்து அது அடைந்த இடப்பெயர்ச்சிக்கு நேர்த்தகவிலும், அப்புள்ளியை நோக்கியே இயக்கம் இருப்பினும், அத்துகள் தனிச் சீரிசை இயக்கத்திற்கு உட்படுகிறது எனலாம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்