தனிய வளியழுத்தமானி
Appearance
தனிய வளியழுத்தமானிபெயர்ச்சொல்
பொருள்
- வளிமப் பொருளின் அழுத்ததை வெற்றிடத்தை ஒப்பிட்டு அளக்கும் கருவி.
விளக்கம்
[தொகு]- தனிய என்னும் முன்னொட்டு, வேறு எந்த சூழ் அழுத்ததையும் ஒப்பிட்டு என்று அல்லாமல்,
- வெற்றிடத்தில் இருந்து உள்ள அழுத்தத்தை (அமுக்கத்தை), அளக்கும் அளவி ஆகும்.
- மானி = அளவி (மா-அளத்தல்) என்பதைக் குறிக்கின்றது.
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- absolute manometer ஆங்கிலம்