படிமப் பேச்சு:Hyperopia-presbyopia-and-myopia-distinguish.jpg

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • அருமையான படம்.ஆழமானக் கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. விக்கி ஊடக நடுவத்திலும்(wiki Commons) பதிவேற்றிட வேண்டுகிறேன்.--த*உழவன் 06:01, 19 ஜூலை 2010 (UTC)
நன்றி, இதனைவிட மெருகூட்டப்பட்ட புதிய பதிவு அங்கே தரவேற்றி உள்ளேன், ஆனால் எவ்வாறு மற்றய பக்கங்களில் உள்ளடக்கம் செய்வது? இதற்குரிய நெறிமுறை என்ன? --சி. செந்தி 14:23, 20 ஜூலை 2010 (UTC)
எந்தப் பக்கத்திலும் ((சொல்லுக்கான பக்கமாயினும், பேச்சுப்பக்கமாயினும் சமுதாய வலைவாசல் பக்கங்களாயினும்,
[[படிமம்:Differ-between-eye-errors.png|thumb|right|250px|மூப்புப் பார்வையும் பிற கண்பார்வை குறைபாடுகளும்]]
என்பது போல இட்டீர்கள் என்றால் படிமம் அங்கு ஏறிவிடும். படத்தில் அளவைக் கட்டுப்படுத்த (பெரிதாக்கவோ, சிறிதாகக்வோ) 250px என்பது போன்று பிக்ஃசல் அளவைச் சுட்டலாம். இடப்புறம், வலப்புறம், நடுவே என்பதனையும் குறிக்கலாம், பட விளக்கத்தையும் சேர்க்கலாம். --செல்வா 16:06, 20 ஜூலை 2010 (UTC)
நன்றி உங்கள் விளக்கத்திற்கு, புரிந்து கொண்டேன். :) --சி. செந்தி 19:45, 20 ஜூலை 2010 (UTC)