Wikimedia Commons இலுள்ள இக்கோப்பு வேறு திட்டங்களிலும் பயன்படுத்தப்படலாம்.
இதனைப் கோப்பின் விவரப்பக்கம் பற்றிய விபரம் கீழே காட்டப்படுகிறது.
சுருக்கம்
விளக்கம்வேலிப்பருத்தி4.jpg
English: Botanical name - DAEMIA EXTENSA
Common name – Stinking swallowwort
Tamil name - VELIPPARUTHTHI
Usually found on fences ; As cotton from the pod flies away in air it is called Velipparuththi (‘fence paruththi’);Leaf and root of this creeper are used in medicines ; The twin –unripe fruit is interesting to look at ;To remove phlegm , to kill germs,to treat asthma ,to heal wounds , to contain cough, to cure insect bites , this plant is a traditional medicine in Tamilnadu . In picture - VELIPPARUTHTHI ('Cotton plant on fence')creeper on fence ;Feel the thickness of leaves ! Also see the top-shaped flowers behind leaves!S.Soundarapandian (talk) 18:48, 13 April 2013 (UTC)
Public domainPublic domainfalsefalse
I, the copyright holder of this work, release this work into the public domain. This applies worldwide. சில நாடுகளில் இது சாத்தியமில்லாது போகலாம். அவ்வாறாயின் : I grant anyone the right to use this work for any purpose, without any conditions, unless such conditions are required by law.
தமிழ்: வேலிப்பருத்தியின் வேறு பெயர்கள்-: உத்தம கன்னிகை , உத்தாமணி.
இதன் இரட்டைக் காய்கள் முற்றியதும் வெடித்துப் பஞ்சு பறக்கும் ! பஞ்சு , பளபளப்புடன் பட்டுப்போலக் காணப்படும் ! பஞ்சுடன் விதைகளும் சிதறும் ! இலையை ஒடித்தால் பால் வரும் ; புழுக்கொல்லி மருந்தான இக் கொடி , ஆஸ்த்மா, பாம்புக்கடி, வீக்கம், மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலி ,நகச்சுற்று,கீல் வாதம், முடக்கு வாதம் என்று பல நோய்களுக்கு மருந்தாகும்;இலைச் சாற்றைச் சுண்ணாம்புடன் கலந்து அடிபட்ட வீக்கங்களுக்குத் தடவுவர் .
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of their rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law. You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.
http://creativecommons.org/publicdomain/zero/1.0/deed.enCC0Creative Commons Zero, Public Domain Dedicationfalsefalse
Captions
Add a one-line explanation of what this file represents
{{Information |Description ={{en|1=Botanical name - DAEMIA EXTENSA Common name – Stinking swallowwort Tamil name - VELIPPARUTHTHI Usually found on fences ; As cotton from the pod flies away in air it is called Velipparuththi (‘fence paruththi�...
கோப்பு பயன்பாடு
பின்வரும் 4 பக்கங்கள் இணைப்பு
இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):
இந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.
படமி (கமெரா) படைப்பாளர்
SAMSUNG
படமி (கமெரா) வகை
GT-S5830i
திறப்பு
1/250 நொடி (0.004)
குவிய விகிதம் (எஃப் எண்)
f/2.6
சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்
50
தரவு உருவாக்க நாள் நேரம்
13:53, 11 ஏப்பிரல் 2013
வில்லைக் குவியம் (குவியத்தொலைவு)
3.55 mm
அகலம்
2,560 px
உயரம்
1,920 px
திசை
வழமையான
கிடை நுணுக்கம்
72 dpi
நிலைக்குத்து நுணுக்கம்
72 dpi
பயன்படுத்தப்பட்ட மென்பொருள்
S5830iXXLK3
கோப்பு மாற்ற நாள் நேரம்
13:53, 11 ஏப்பிரல் 2013
Y மற்றும் C பொருத்துதல்
மத்தியில்
மறைநீக்க நிரல்
துளை முன்னுரிமை
எக்ஃசிஃப் (Exif) பதிப்பு
2.2
மென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்
13:53, 11 ஏப்பிரல் 2013
ஒவ்வெரு அங்கத்தினதும் பொருள்
Y
Cb
Cr
இல்லை
அதிகபட்ச நில இடைவெளியில் தனித்தெடுத்த நிறம்.
3 APEX (f/2.83)
கணக்கீடும் முறை
நடுவில் மீளப்பெறும் சராசரி
திடீர் ஒளிபாய்ச்சி
பிளாஷ் பளிச்சிட்டது.
பயன்வழக்கிலுள்ள பிளாழ்சுபிக்ஃசு (Flashpix) பதிப்பு