பாண இலிங்கம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பாண இலிங்கம், .
- பாண இலிங்கம் என்பது புண்ணிய நதிகளான கங்கை யமுனை நர்மதை போன்றவற்றில் லிங்க வடிவிலே உருண்டோடி வரும்.
- பாணாசுரன் வழிபட்ட இலிங்கம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- pana lingam flows along with the holy rivers ganga, yamuna and narmadha
- pana lingam worshipped by pana asuran
விளக்கம்
- ...பாண லிங்கம் வடித்தெடுக்கப் படுவதில்லை. இந்த லிங்கத்தில் எப்பொழுதும் சிவசாநித்யம் உண்டு. பானாசுரன் ஒரு சின்ன உளுந்து முதல் ஒரு முழம் முடிய உள்ள லிங்கங்களை மந்திரங் கொண்டு பூசித்தமையால் பாணலிங்கம் எனப்படுகிறது என்றும் கூறுவர். ஆயிரம் கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமம் என்றும் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாண இலிங்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி