பூ மிதித்தல்
Appearance
பொருள்
பூ மிதித்தல் (பெ)
- நாட்டார் நம்பிக்கையின் அடிப்படையில், மக்கள் வேண்டுதலுக்காக திருவிழா அல்லது கொடை விழாவில் நெருப்புக்குழியில் நடப்பது.
பயன்பாடு
- கண்ணன் இசக்கியம்மன் கோயில் கொடை விழாவில் பூமிதித்தான்.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fire walk
பூ மிதித்தல் (வி)
பயன்பாடு
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்