பொறிக் கற்றல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பொறிக் கற்றல், பெயர்ச்சொல்.
- 'கணினிகளில் தற்கற்றல் திறனை ஏற்படுத்த தேவையான படிமுறைகள் உத்திகள் ஆகியவற்றை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்(Design and Development) சார்ந்த காரியங்களை ஆயும் இயல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம். machine learning.