விக்சனரி பின்னிணைப்பு:உலகிலுள்ள நாடுகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
1 அங்கோலா 2 அமெரிக்கா 3 அவுஸ்திரியா 4 அவுஸ்திரேலியா 5 அல்பேனியா
அயர்லாந்து அல்ஜீரியா அன்டிகுவாவும் பர்புடாவும் அன்டோரா அஸர்பைஜான்
ஆங்கொங் (பார் சீனக் குடியரசு1) ஆப்கனிஸ்தான் ஆர்மீனியா ஆர்ஜென்டீனா இத்தாலி
இந்தியா இந்தோனீசியா இலங்கை இஸ்ரேல் ஈக்குவடோர்
ஈகுவாடோரியல் கினியா ஈராக் ஈரான் உக்ரேன் உகண்டா
உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எதியோப்பியா எரித்தியா
எல் சல்வடோர் எஸ்தோனியா ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அரபு அமீரகம் ஐவரி கோஸ்ட்
ஐஸ்லாந்து ஒல்லாந்து = நெதர்லாந்து ஓமான் கட்டார் கபொன்
கம்பியா

கம்போடியா

கமரூன் கனடா கஸாக்ஸ்தான்
கானா கியூபா கிர்கிஸ்தான் கிரிபாட்டி கிரீஸ்
கிரெனடா கிழக்குத் திமோர் கினி கினி-பிஸ்ஸோ குயானா
குக் தீவுகள்2 குரோசியா குவெய்த் கூட்டிணைக்கப்பட்ட மைக்கிரோனீசிய அரசுகள் கென்யா
கேப் வேர்டே கொங்கோ குடியரசு கொங்கோ ஜனநாயகக் குடியரசு (முன்னர் ஸயர்) கொமொரோஸ் கொலொம்பியா
கொஸ்தாரிக்கா Côte d'Ivoire கௌதமாலா சமோவா சவூதி அரேபியா
சாட் சாவோ தோமேயும் பிரின்ஸிபேயும் சான் மரீனோ சிங்கப்பூர் சிரியா
சிலி சியெரா லியொன் சிஷெல்ஸ் சீனக் குடியரசு1 (தாய்வான்) சுரிநாம்
சுவாசிலாந்து சுவிற்சர்லாந்து சுவீடன் சூடான் செக் குடியரசு
செர்பியாவும் மொண்டெனெக்ரோவும் சென். கிட்ஸும் நெவிஸும் சென் வின்செண்டும் கிரெனேடின்ஸும் சென் லூசியா செனகல்
சைப்பிரஸ் சோமாலியா சொலொமன் தீவுகள் ட்ரினிடாட்டும் டொபாகோவும் டென்மார்க்
டொங்கா டொமினிக்கா டொமினிகன் குடியரசு டோகோ தாய்லாந்து
தாய்வான் . (பார் சீனக் குடியரசு1) தான்ஸானியா தாஜிக்ஸ்தான் திமோர் லெஸ்தே (பார் கிழக்குத் திமோர்) துருக்கி
துருக்மெனிஸ்தான் துவாலு துனீசியா தென் கொரியா தென்னாபிரிக்கா
நமீபியா நவுரு நிக்கராகுவா நியூசிலாந்து நெதர்லாந்து
நேபாளம் நைகர் நைஜீரியா Niue2 நோர்வே
பப்புவா நியூகினியா பர்மா = மியன்மார் பராகுவே பல்கேரியா பலஸ்தீனம் (பார் மேற்குக் கரை, காசா Strip)3
Palau பனாமா பஹ்ரேய்ன் பஹமாஸ் பாகிஸ்தான்
பார்படோஸ் பியூட்டோரிக்கோ பிரான்ஸ் பிரேஸில் பிலிப்பைன்ஸ்
பின்லாந்து பிஜி புர்கினா பாசோ புருண்டி புரூனி
பூட்டான் பெரு பெல்ஜியம் பெலாருஸ் பெலிஸே
பெனின் பொட்ஸ்வானா பொலீவியா பொஸ்னியாவும், ஹெர்ஸகொவினாவும் போர்த்துக்கல்
போலந்து மக்கள் சீனக் குடியரசு மசிடோனியக் குடியரசு6 மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்கக் குடியரசு
மலாவி மலேசியா மார்ஷல் தீவுகள் மால்ட்டா மாலி
மாலைதீவுகள் மெக்சிகோ மேற்கு சமோவா(இப்பொழுது சமோவா) மேற்கு சஹாரா5 மொங்கோலியா
மொசாம்பிக் மொரிஷியஸ் மொனாகோ மோல்டோவா மொரோக்கோ
மௌரித்தானியா யேமன் ரஷ்யா ருமேனியா ருவாண்டா
லக்சம்பேர்க் லத்வியா லாவோஸ் லிதுவேனியா லிபியா
லீச்டென்ஸ்டீன்(Liechtenstein) லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காள நாடு
வட கொரியா வத்திக்கான் நகர்4 (Holy See) வனுவாத்து வியட்நாம் வெனிசுலா
ஹங்கேரி ஹெய்ட்டி ஹொண்டூராஸ் ஸ்பெயின் ஸ்லொவாக்கியா
ஸ்லொவேனியா ஸம்பியா சயர் = கொங்கோ ஜனநாயகக் குடியரசு சிம்பாப்வே சப்பான்
சமைக்கா சிபூட்டி செர்மனி சோர்தான் சார்சியா
[[]] [[]] [[]] [[]]